Tamil Dictionary 🔍

இரசாலை

irasaalai


அறுகு ; சம்பாரத் தயிர் ; நா ; வெள்ளீறில் என்னும் மரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறுகு. 1. Harialli grass; சம்பாரத்தயிர். 2. Curds mixed with sugar and spices; நா. 3. Tongue; வெள்ளீறில். 4. Veḷḷīṟil, a kind of plant;

Tamil Lexicon


iracālai
n. rasālā. (நாநார்த்த.)
1. Harialli grass;
அறுகு.

2. Curds mixed with sugar and spices;
சம்பாரத்தயிர்.

3. Tongue;
நா.

4. Veḷḷīṟil, a kind of plant;
வெள்ளீறில்.

DSAL


இரசாலை - ஒப்புமை - Similar