Tamil Dictionary 🔍

இரை

irai


ஒலி ; பறவை , விலங்கு முதலியவற்றின் உணவு ; உண்ட உணவு ; நாக்குப்பூச்சி ; பூமி ; நீர் ; கள் ; வாக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாக்கு. 4. Speech; கள். 3. Toddy; நீர். 2. Water; பூமி. 1. Earth; நாக்குப்பூச்சி. Loc. 3. Intestinal worm, as interfering with digestion; ஒலி. இரையுந்தெழுதூநீர் வையை (திருவிளை. பரிநரி. 57). Sound, roar, splash, as of a running river; பறவை விலங்கு முதலியவற்றின் உணவு. (குறள், 946, உரை.) 1. Food of birds, beasts, and of other inferior animals; prey; உண்ட உணவு. (J.) 2. Food eaten; nutriment in the system;

Tamil Lexicon


s. food, prey, a bait for fish etc, உணவு; 2. sound, roar as of a current of water, ஒலி; 3. intestinal worm; நாக்குப்பூச்சி. அக்கினிக்கு இரையாக்க, to destroy by fire. இரைகொடுக்க, -போட, to feed cattle, fowls etc. இரைகொள்ளி, the craw or crop of birds; 2. a glutton. இரைக்குடல், இரைப்பை, stomach. இரைமீட்க, to chew the cud, அசை போட. இரையாக, to become a prey to, to be devoured. இரையெடுக்க, to pick up food to chew the cud.

J.P. Fabricius Dictionary


, [irai] ''s.'' The food of birds, beasts, and other inferior animals, provender, prey, பறவைமுதலியவற்றினுணவு. 2. A bait, தூண்டிலிரை. 3. ''[in a low sense.]'' Food in general, victuals, உணவு. 4. ''[prov.]'' Food eaten, sustenance, nutriment, &c. in the system, உண்டது.

Miron Winslow


irai
n. இரை1-.
Sound, roar, splash, as of a running river;
ஒலி. இரையுந்தெழுதூநீர் வையை (திருவிளை. பரிநரி. 57).

irai
n. [T. era, K.erē, M. ira.]
1. Food of birds, beasts, and of other inferior animals; prey;
பறவை விலங்கு முதலியவற்றின் உணவு. (குறள், 946, உரை.)

2. Food eaten; nutriment in the system;
உண்ட உணவு. (J.)

3. Intestinal worm, as interfering with digestion;
நாக்குப்பூச்சி. Loc.

irai,
n. irā. (நாநார்த்த.)
1. Earth;
பூமி.

2. Water;
நீர்.

3. Toddy;
கள்.

4. Speech;
வாக்கு.

DSAL


இரை - ஒப்புமை - Similar