Tamil Dictionary 🔍

இலை

ilai


மரம் செடிகளின் இலை ; பூவிதழ் ; வெற்றிலை ; கதவின் இலை ; படலை மாலை ; அணிகளின் இலைத்தொழில் ; பச்சிலை ; சக்கரத்தின் ஆரம் ; ஆயுதவலகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரஞ் செடிகளின் இலை. இலை வளர்குரம்பை (சீவக. 1432.) 1. Leaf; பூவிதழ். அகவிலை யாம்பல் (தேவா. 511, 8). 2. Petal; வெற்றிலை. இலை பிளவதனை நடித்துக்கேட்கவும் (திருப்பு. 47). 3. Betel leaf, leaf of the Betal-pepper; கதவின் இலை. 4. Wooden slats made to overlap one another as in a venetian-blind; படலை மாலை. (பரிபா. 6, 19.) 5. Garland of green leaves and flowers; அணிகளின் இலைத்தொழில். இலை கொள்பூண் (சீவக. 1371.) 6. Foliage ornamental work on jewels; . 7. Mysore gamboge. See பச்சிலை. (தைலவ. தைல. 98.) சக்கரத்தின் ஆர். இலைமுகத் துழலுகின்ற வெந்திரத் திகிரிநாப்பண் (பாரத. திரௌ. 31). 8. Spoke of wheel; ஆயுதவலகு. நச்சிலை வேற்படைவீரர் (சீவக. 2209). 9. Blade of a weapon or instrument;

Tamil Lexicon


s. a leaf of a tree or plant, foliage, தழை; 2. stripes in Venetian windows, இதழ்; 3. petal, பூவிதழ்; 4. miserely character, லோபம்; 5. spoke of a wheel, சக்கிரத்தின் ஆர். இலைகிள்ள, to nip leaves, an amusement of women. இலைக்கதவு, a venetian door or window. இலைக்கறி, a dish or green or pot herbs, கீரை. இலைக்குறடு, a fine and long pair of pincers used by goldsmiths. இலைக்கொடி, a betel-plant. இலைதைக்க, to stitch leaves together. இலையுதிர்வு, the fall of leaves. இலைவாணியன், one who sells betel leaves, vegetables etc. வெற்றிலை, betel leaf. (also இலையமுது.)

J.P. Fabricius Dictionary


ele எலெ leaf; banana leaf plate

David W. McAlpin


, [ilai] ''s.'' A vegetable leaf, foliage, அடை. 2. ''(p.)'' Miserly character, உலோ பத்தனம். 3. Betel-leaf, வெற்றிலை.

Miron Winslow


ilai
n. [K. Tu. ele, M. ila.]
1. Leaf;
மரஞ் செடிகளின் இலை. இலை வளர்குரம்பை (சீவக. 1432.)

2. Petal;
பூவிதழ். அகவிலை யாம்பல் (தேவா. 511, 8).

3. Betel leaf, leaf of the Betal-pepper;
வெற்றிலை. இலை பிளவதனை நடித்துக்கேட்கவும் (திருப்பு. 47).

4. Wooden slats made to overlap one another as in a venetian-blind;
கதவின் இலை.

5. Garland of green leaves and flowers;
படலை மாலை. (பரிபா. 6, 19.)

6. Foliage ornamental work on jewels;
அணிகளின் இலைத்தொழில். இலை கொள்பூண் (சீவக. 1371.)

7. Mysore gamboge. See பச்சிலை. (தைலவ. தைல. 98.)
.

8. Spoke of wheel;
சக்கரத்தின் ஆர். இலைமுகத் துழலுகின்ற வெந்திரத் திகிரிநாப்பண் (பாரத. திரௌ. 31).

9. Blade of a weapon or instrument;
ஆயுதவலகு. நச்சிலை வேற்படைவீரர் (சீவக. 2209).

DSAL


இலை - ஒப்புமை - Similar