இலயை
ilayai
தாளப் பிரமாணம் பத்தனுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாளப்பிராணத்தொன்று. (பரத. தாள. 51.) Element of time-measure which specifies the pace at which a composition is to be performed, of three kinds, viz., விளம்பம், மத்திமம், துரிதம், one of ten tāḷa-p-pirāṇam, q.v.;
Tamil Lexicon
, [ilayai] ''s.'' One of the ten rules of time in music, தாளப்பிரமாணம்பத்திலொன்று.
Miron Winslow
ilayai
n.laya. (Mus.)
Element of time-measure which specifies the pace at which a composition is to be performed, of three kinds, viz., விளம்பம், மத்திமம், துரிதம், one of ten tāḷa-p-pirāṇam, q.v.;
தாளப்பிராணத்தொன்று. (பரத. தாள. 51.)
DSAL