இலதை
ilathai
படர்கொடி ; வள்ளிக்கொடி ; வால்மிளகுகொடி ; இலந்தை ; முள்மரவகை ; மரக்கொம்பு ; நூற்கும் நூல் ; இணையாவினைக்கை வகை ; ஒருவகை ஒலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. Panicled bindweed. See வள்ளிக்கொடி. (பிங்.) ஒருவகையொலி. (இலக். வி. 3, உரை.) 2. Kind of sound; இணையாவினைக்கை வகை. (சிலப். 3, 18, உரை.) 1. (Nāṭya.) A gesture with one hand in which the forefinger and the middle finger are joined and held up and the thumb touches their roots, while the other two fingers are held back erect; . Jujube-tree. See இலந்தை1. (மலை.) படர்கொடி. (பிங்.) 1. Creeper, running plant, twining tendril; . 3. Cubebs. See தக்கோலம். (தைலவ.)
Tamil Lexicon
லதை, s. creeper, twining tendril, கொடி; 2. cubebs, தக்கோலம்.
J.P. Fabricius Dictionary
கோற்கொடி.
Na Kadirvelu Pillai Dictionary
, [ilatai] ''s.'' A creeper, a running plant, படர்கொடி. Wils. p. 716.
Miron Winslow
ilatai
n. latā.
1. Creeper, running plant, twining tendril;
படர்கொடி. (பிங்.)
2. Panicled bindweed. See வள்ளிக்கொடி. (பிங்.)
.
3. Cubebs. See தக்கோலம். (தைலவ.)
.
ilatai
n. இலந்தை.
Jujube-tree. See இலந்தை1. (மலை.)
.
ilatai
n.
1. (Nāṭya.) A gesture with one hand in which the forefinger and the middle finger are joined and held up and the thumb touches their roots, while the other two fingers are held back erect;
இணையாவினைக்கை வகை. (சிலப். 3, 18, உரை.)
2. Kind of sound;
ஒருவகையொலி. (இலக். வி. 3, உரை.)
DSAL