இரசமுறித்தல்
irasamurithal
பாதரசம் செய்தல் ; உடம்பிலிருந்து பாதரச நஞ்சை நீக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடம்பிலிருந்து பாதரச விஷத்தை நீக்குதல். (W.) 2. To counteract mercurial poison in the body; பாதரசஞ் செய்தல். 1. To prepare mercury;
Tamil Lexicon
iraca-muṟi-
v. intr. id.+.
1. To prepare mercury;
பாதரசஞ் செய்தல்.
2. To counteract mercurial poison in the body;
உடம்பிலிருந்து பாதரச விஷத்தை நீக்குதல். (W.)
DSAL