இயவை
iyavai
வழி ; காடு ; மலைநெல்வகை ; மூங்கிலரிசி ; துவரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காடு. (அக. நி.) 2. Jungle; வழி. (திவா.) 1. Way, path; துவரை. (பச். மூ.) Dholl; மலைநெல்வகை. (பிங்.) 1. A paddy raised in hilly districts; மூங்கிலரிசி. (திவா.) 2. Bamboo seed which resembles rice;
Tamil Lexicon
s. a kind of paddy raised in hilly tracts, மலை நெல்வகை; 2. bamboo seed which resembles rice மூங்கிலரிசி.
J.P. Fabricius Dictionary
, [iyvai] ''s.'' A road, way, path, வழி. 2. A kind of rice, தோரைநெல். 3. The துவ ரை plant, Cystisus, ''L.'' ''(p.)''
Miron Winslow
iyavai
n. id.
1. Way, path;
வழி. (திவா.)
2. Jungle;
காடு. (அக. நி.)
iyavai
n. yava.
1. A paddy raised in hilly districts;
மலைநெல்வகை. (பிங்.)
2. Bamboo seed which resembles rice;
மூங்கிலரிசி. (திவா.)
iyavai
n. yava.
Dholl;
துவரை. (பச். மூ.)
DSAL