உயவை
uyavai
காக்கணங்கொடி ; வெண்கருவிளை ; முல்லைக்கொடி ; காட்டாறு ; துன்பம் ; மேகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காட்டாறு. (பிங்.) 2. Jungle stream; காடு. (பிங்.) 1. Jungle; . 2. White-flowered mussel-shell creeper. See வெண்கருவிளை. (பிங்.) ஊறுநீ ருயவை (மலைபடு. 136). 1. Mussell-shell creeper. See காக்கணம்.
Tamil Lexicon
s. jungle, காடு; 2. jungle stream, காட்டாறு; 3. mussell-shell creeper, காக்கணங்கொடி; 4. cloud, மேகம்.
J.P. Fabricius Dictionary
காக்ணஞ்செடி.
Na Kadirvelu Pillai Dictionary
, [uyvai] ''s.'' A species of wild creep er, the காக்கணங்கொடி, Clitoria ternatea, ''L.'' 2. A cloud, மேகம். (பிங்கலந்தை.)
Miron Winslow
uyavai
n.
1. Mussell-shell creeper. See காக்கணம்.
ஊறுநீ ருயவை (மலைபடு. 136).
2. White-flowered mussel-shell creeper. See வெண்கருவிளை. (பிங்.)
.
uyav-ai
n. prob. உயவு1-.
1. Jungle;
காடு. (பிங்.)
2. Jungle stream;
காட்டாறு. (பிங்.)
DSAL