இயை
iyai
அழகு ; புகழ் ; இசைப்பு ; வாழை .(வி) சேர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாழை. (அக. நி.) Plantain;
Tamil Lexicon
s. junction, union, இசைப்பு.
J.P. Fabricius Dictionary
, [iyai] ''s.'' Junction, connection, union, இசைப்பு. (சது.) ''(p.)''
Miron Winslow
iyai
n. cf. இயைமே.
Plantain;
வாழை. (அக. நி.)
DSAL