Tamil Dictionary 🔍

யவை

yavai


வாற்கோதுமை ; நீட்டலளவை ; துவரை ; நெல்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See துவரை1. 1. (நாமதீப. 337). 3. Dhal. அங்குலத்தில் எட்டிலொன்றுகொண்ட நீட்டலளவை(சி.போ.பா.2,3, பக்.202.) 2. A liner measure=1/8 of an inch; வாற்கோதுமை. யவைமுதற் செந்நெலந்தம் (சிவதரு. செனன.4). 1. Barley; நெல்வகை (நாதீப். 350). 4. A kind of paddy;

Tamil Lexicon


yavai.
n. yava.
1. Barley;
வாற்கோதுமை. யவைமுதற் செந்நெலந்தம் (சிவதரு. செனன.4).

2. A liner measure=1/8 of an inch;
அங்குலத்தில் எட்டிலொன்றுகொண்ட நீட்டலளவை(சி.போ.பா.2,3, பக்.202.)

3. Dhal.
See துவரை1. 1. (நாமதீப. 337).

4. A kind of paddy;
நெல்வகை (நாதீப். 350).

DSAL


யவை - ஒப்புமை - Similar