Tamil Dictionary 🔍

இயத்தல்

iyathal


கடத்தல் ; நிகழ்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடத்தல். உணர்ந்துரு வியந்தவிந் நிலைமை (திவ்.திருவாய்.1,3,6). To pass beyond, excel, transcend;

Tamil Lexicon


iya-
12 v.tr. இக-.
To pass beyond, excel, transcend;
கடத்தல். உணர்ந்துரு வியந்தவிந் நிலைமை (திவ்.திருவாய்.1,3,6).

DSAL


இயத்தல் - ஒப்புமை - Similar