Tamil Dictionary 🔍

இமிலை

imilai


ஓர் இசைக்கருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு வாச்சியம். தவில்கணம் பறைகாள மோடிமிலை (திருப்பு. 220). A kind of drum;

Tamil Lexicon


imilai
n. cf. திமிலை.
A kind of drum;
ஒரு வாச்சியம். தவில்கணம் பறைகாள மோடிமிலை (திருப்பு. 220).

DSAL


இமிலை - ஒப்புமை - Similar