Tamil Dictionary 🔍

ஞிமிர்தல்

njimirthal


வண்டு முதலியன ஒலித்தல் ; நிமிர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வண்டு முதலியன ஒலித்தல். (சங். அக.) To sound, buzz, hum as bees; நிமிர்தல். (சங். அக.) To be erect;

Tamil Lexicon


njimir-,
4 v. intr. நிமிர்-.
To be erect;
நிமிர்தல். (சங். அக.)

njimir-,
4. v. intr. இமிர்-. [K. nimir.]
To sound, buzz, hum as bees;
வண்டு முதலியன ஒலித்தல். (சங். அக.)

DSAL


ஞிமிர்தல் - ஒப்புமை - Similar