Tamil Dictionary 🔍

இன்பம்

inpam


மனமகிழ்ச்சி ; இனிமை ; ஒன்பான் சுவைகளுள் ஒன்று ; சிற்றின்பம் , காமம் ; திருமணம் ; நூற்பயன்களுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொல்லினும் பொருளினுஞ் சுவைபடுவதாகிய குணம். (தண்டி. 18.) 5. Sweetness of subject matter and of style and diction, a merit of poetic composition; கலியாணம். கொம்பனையாளையும் . . . குன்றனையானையும். . . இன்பமியற்றினார் (சீவக. 1980). 4. Marriage; காமம். அறம் பொருளின்பம் (குறள், 501). 3. Sensual enjoyment, sexual love; இனிமை. (மதுரைக். 16.) 2. Sweetness, pleasantness; அகமகழ்ச்சி. (திவா.) 1. Delight, joy, happiness;

Tamil Lexicon


இன்பு, s. delight, happiness, அகமகிழ்ச்சி; 2. deliciousness, இனிமை, 3. sexual love, காமம்; 4. marriage, விவாகம். இன்பன், husband. இன்ப துன்பம், joys and sorrows. இன்புற, to experience delight. (v. n. இன்புறல்). காதுக்கு இன்பம், pleasant to the ear. சிற்றின்பம், evanescent pleasure, sensuality, lewdness. சிற்றின்பப்பாட்டு, a bawdy song. பேரின்பம், heavenly bliss.

J.P. Fabricius Dictionary


அகமகிழ்ச்சி, இனிமை.

Na Kadirvelu Pillai Dictionary


cantooSam சந்தோஷம் happiness, joy, delight

David W. McAlpin


[iṉpm ] --இன்பு, ''s.'' Delight, plea sure, happiness, bliss, அகமகிழ்ச்சி. 2. Agree ableness, இனிமை. 3. ''[in rhetoric.]'' One of the nine இரசம், நவரசத்திலொன்று.

Miron Winslow


iṉpam
n. இனி-மை. [M. inbam.]
1. Delight, joy, happiness;
அகமகழ்ச்சி. (திவா.)

2. Sweetness, pleasantness;
இனிமை. (மதுரைக். 16.)

3. Sensual enjoyment, sexual love;
காமம். அறம் பொருளின்பம் (குறள், 501).

4. Marriage;
கலியாணம். கொம்பனையாளையும் . . . குன்றனையானையும். . . இன்பமியற்றினார் (சீவக. 1980).

5. Sweetness of subject matter and of style and diction, a merit of poetic composition;
சொல்லினும் பொருளினுஞ் சுவைபடுவதாகிய குணம். (தண்டி. 18.)

DSAL


இன்பம் - ஒப்புமை - Similar