Tamil Dictionary 🔍

இளப்பம்

ilappam


திடமின்மை , உறுதியின்மை ; தாழ்வு ; மென்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அவமானம். அவனுக்கு இது பெரிய இளப்பம். Colloq. Disgrace; உறுதியின்மை. 2. Flimsiness, worthlessness; தாழ்வு. 1. Inferiority, baseness, meanness;

Tamil Lexicon


s. see இளைப்பம்.

J.P. Fabricius Dictionary


, ''s.'' [''vul. prop.'' இளைப்பம்.] Inferiority, baseness, meanness, dis gracefulness, flimsiness, திடமின்மை.

Miron Winslow


iḷappam
n. இளை-. [M. iḷappam.] Colloq.
1. Inferiority, baseness, meanness;
தாழ்வு.

2. Flimsiness, worthlessness;
உறுதியின்மை.

iḷappam,
n. இனை-.
Disgrace;
அவமானம். அவனுக்கு இது பெரிய இளப்பம். Colloq.

DSAL


இளப்பம் - ஒப்புமை - Similar