Tamil Dictionary 🔍

இனம்

inam


வகை ; குலம் ; சுற்றம் ; சாதி ; கூட்டம் ; திரள் ; அரசர்க்கு உறுதிச்சுற்றம் ; அமைச்சர் ; உவமானம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிரை. கழுதைப் புல்லினம் பூட்டி (புறநா. 15.) 5. Pack, herd; ஒரு தொகுடியுட்சேர்த்து வழங்கற்குரியது. (நன். 358.) 6. Associated items; துணையாகச் சேருங் கூட்டம். இனத்தானா மின்னா னெனப்படுஞ் சொல்(குறள், 453). 4. Brotherhood, fellowship, society, company; சுற்றம். (அக. நி.) 3. Comrades, associates; குலம். விண்ணோர்களொருபடைதானும் நங்களினத்தை யுயிருண்ணாது (கந்தபு. அக்கினிமு. 203). 2. Race, clan, tribe; ஆசாமி. பணத்தை நல்ல இனத்திற் கொடுத்திருக்கிறேன். Loc. 9. Individual; உபமானம். இனனுணர் முழுநலம் (திவ். திருவாய். 1, 1, 2). Comparison; ஒப்பு. இனமேதுமிலானை (திவ். திருவாய். 9, 3, 5). 8. Equality; அமைச்சர். இனத்தாற்றி யெண்ணாத வேந்தன் (குறள், 568). 7. Ministers in council; வருக்கம். (நன். 91.) 1. [M. inam.] Class; group, division, kind; species; sort;

Tamil Lexicon


s. a kindred, relationship, சுற்றம்; 2. class, sort, குலம்; 3. company, flock, herd, திரள்; 3. equality, ஒப்பு; 4. individual, ஆசாமி; 5. brotherhood, fellowship, society, company. "இனம் இனத்தோடே, வெள்ளாடு தன் னோடே" Proverb "Geese with geese and women with women". "Birds of a feather flock to-gether" அதற்கு இனம் பண்ணினான், (பண்ணி வைத்தான்), he adopted proper measures to effect it. இனக்கட்டு, alliance, union between relations. இனசனம், இனத்தார், இனத்தவர், சனத் தார், kinsfolk, relations. இனமாய்ச்செய்ய, to do a thing properly. இனமாய்ச்சொல்ல, to speak with propriety. இனமும் சனமுமாயிருக்க, to have money, relatives and dependents. இனம்பார்த்துக் கொண்டிருக்க, to look for proper means, to await an opportunity. இனம் பிரிக்க, to divide into classes. இனம்பிரிய, to be separated from the kinsfolk. இனவழி, descent from the same line or ancestry. இடையினம், the six middle sounding consonants. மெல்லினம், the six soft-sounding consonants. வல்லினம், the six hard-sounding consonants. இனவெழுத்து, kindred letters.

J.P. Fabricius Dictionary


enam எனம் sort, class, kind

David W. McAlpin


, [iṉm] ''s.'' Kindred, relations, con nections, affinity, relationship, சுற்றம். 2. Class, kind, species, caste, sort, குலம். 3. Association (with persons), union, fellow ship, சம்பந்தம். 4. A company, collective body, a society, association, கூட்டம். 5. Flock, herd, shoal, swarm, திரள். 6. At tendants of kings, royal household, அரசர்க் குறுதிச்சுற்றம். See உறுதிச்சுற்றம்.

Miron Winslow


iṉam
n.
1. [M. inam.] Class; group, division, kind; species; sort;
வருக்கம். (நன். 91.)

2. Race, clan, tribe;
குலம். விண்ணோர்களொருபடைதானும் நங்களினத்தை யுயிருண்ணாது (கந்தபு. அக்கினிமு. 203).

3. Comrades, associates;
சுற்றம். (அக. நி.)

4. Brotherhood, fellowship, society, company;
துணையாகச் சேருங் கூட்டம். இனத்தானா மின்னா னெனப்படுஞ் சொல்(குறள், 453).

5. Pack, herd;
நிரை. கழுதைப் புல்லினம் பூட்டி (புறநா. 15.)

6. Associated items;
ஒரு தொகுடியுட்சேர்த்து வழங்கற்குரியது. (நன். 358.)

7. Ministers in council;
அமைச்சர். இனத்தாற்றி யெண்ணாத வேந்தன் (குறள், 568).

8. Equality;
ஒப்பு. இனமேதுமிலானை (திவ். திருவாய். 9, 3, 5).

9. Individual;
ஆசாமி. பணத்தை நல்ல இனத்திற் கொடுத்திருக்கிறேன். Loc.

iṉam,
n.
Comparison;
உபமானம். இனனுணர் முழுநலம் (திவ். திருவாய். 1, 1, 2).

DSAL


இனம் - ஒப்புமை - Similar