இபம்
ipam
மரக்கொம்பு ; யானை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யானை. திசையிபச் செவி. (கலிங்.புதுப்.331). Elephant; மரக்கொம்பு. (பிங்.) Branch of a tree;
Tamil Lexicon
s. a branch of a tree, கிளை.
J.P. Fabricius Dictionary
, [ipam] ''s.'' An elephant, யானை. Wils. p. 133.
Miron Winslow
ipam
n. cf. šiphā.
Branch of a tree;
மரக்கொம்பு. (பிங்.)
ipam
n. ibha.
Elephant;
யானை. திசையிபச் செவி. (கலிங்.புதுப்.331).
DSAL