இலம்பம்
ilampam
தொங்கல் ; மாலை ; நிறுதிட்டம் ; வானநூலில் கூறும் ஒரு பாகை அளவு ; உயர்வு ; அகலம் ; கைக்கூலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொங்கல். (யாழ். அக.) 1. Anything hanging down, as a pendulum; மாலை. (யாழ். அக.) 2. Garland; நிறுதிட்டம். (W.) 3. Perpendicular; ககோளசாத்திரத்திற்கூறும் ஒரு பாகையளவு. (W.) 4. (Astron.) Complement of the latitude or arc between the pole and the zenith of a given place, which is the same as the altitude of the equator; உயர்வு. 1. Height; விசாலம். 2. Expanse; width;
Tamil Lexicon
[ilampam ] --இலம்பனம், ''s.'' Any thing hanging, a pendulum, தொங்குவது. 2. A garland, மாலை. 3. ''[in astronomy.]'' The complement of the latitude or are between the pole and the zenith of a given place which is the same as the altitude of the equator, ககோளத்திற்கூறுமோர்பாகையளவு. 4. Perpendicular, நிறுதிட்டம். Wils. p. 716.
Miron Winslow
ilampam
n. lamba.
1. Anything hanging down, as a pendulum;
தொங்கல். (யாழ். அக.)
2. Garland;
மாலை. (யாழ். அக.)
3. Perpendicular;
நிறுதிட்டம். (W.)
4. (Astron.) Complement of the latitude or arc between the pole and the zenith of a given place, which is the same as the altitude of the equator;
ககோளசாத்திரத்திற்கூறும் ஒரு பாகையளவு. (W.)
ilampam,
n. lamba. (நாநார்த்த.)
1. Height;
உயர்வு.
2. Expanse; width;
விசாலம்.
DSAL