துன்பம்
thunpam
மனவருத்தம் ; மெய்வருத்தம் ; நோய் ; கெடுதி ; வறுமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனவருத்தம். இன்பத்தை வெறுத்துத் துன்பத்துப் புலம்பல் (தொல். பொ.270). 1. Affliction, sorrow, distress, trouble; opp. to iṉpam; மெய்வருத்தம் 2. Physical pain; நோய் 3. Disease, ailment; கெடுதி 4. Misfortune, calamity; வறுமை 5. Penury;
Tamil Lexicon
துன்பு, s. affliction, vexation, வருத்தம்; 2. suffering, pain, misfortune, உபத்திரவம் (opp to இன்பம்); 3. disease, ailment, நோய். துன்பக்காரன், a sick man. துன்பம் செய்ய, துன்பமிழைக்க, to hurt, to distress, 2. to cause disease, misfortune or calamity. துன்பப்பட, துன்புற, to be afflicted or troubled (to be persecuted). துன்பப்படுத்த, to vex, to persecute, to afflict, to cause suffering.
J.P. Fabricius Dictionary
, [tuṉpam] ''s.'' [See W. p. 38.
Miron Winslow
tuṉpam,
n. cf. tumb. [M. tunpam.]
1. Affliction, sorrow, distress, trouble; opp. to iṉpam;
மனவருத்தம். இன்பத்தை வெறுத்துத் துன்பத்துப் புலம்பல் (தொல். பொ.270).
2. Physical pain;
மெய்வருத்தம்
3. Disease, ailment;
நோய்
4. Misfortune, calamity;
கெடுதி
5. Penury;
வறுமை
DSAL