இரம்பம்
irampam
கத்தூரி விலங்கு ; மரமறுக்கும் வாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரமறுக்கும் வாள். Saw. (அக.நி.) Musk deer. See கத்தூரி மிருகம்.
Tamil Lexicon
ரம்பம், s. (Tel.) a saw, வாள்.
J.P. Fabricius Dictionary
[irmpm ] --இரம்பை, ''s.'' (''Tel.''
Miron Winslow
irampam
n.
Musk deer. See கத்தூரி மிருகம்.
(அக.நி.)
irampam
n. T. rampamu.
Saw.
மரமறுக்கும் வாள்.
DSAL