இன்ன
inna
இத்தன்மையான ; இப்படிப்பட்டவை ; ஓர் உவமவுருபு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இப்படிப்பட்டவை. இன்னவாகிய பலவளனுண்டு (கந்தபு. தவங்காண். 17). 2. Like, a sign of comparison; - pron. Such things; உவமவுருபு. (நன். 367.) இத்தன்மையான. 1. Such;
Tamil Lexicon
(adj.) this, such; 2. sign of comparison, like, உவம உருபு; 3. (pron.) such things. இன்னணம், in such state, thus. இன்னது, such a thing, such as this. அவன் இன்ன மனுஷனென்று அறிவேன்,
J.P. Fabricius Dictionary
[iṉṉ ] . Such, of such, or of what kind or manner, இத்தன்மையான. 2. The third pers. neut. plu. or the participle of a symbolic verb, from இ, this, இத்தன்மையு டையன. 3. A particle or comparison, உவ மையுருபு. இன்னகாரியம். Such an affair. இன்னணம். In such a manner, thus--a poetic contraction of இன்னவண்ணம். இன்னதல்லதிதுவெனமொழிதல். One of the thirty-two உத்தி. இன்னதன்மையனாகியவேந்தெழிற்றிணிதோண்மன் னர்மன்னவன். The mighty sovereign en dowed with such accomplishments. இன்னது. Such a thing, what kind of a thing. இன்னவன்--இன்னன்--இன்னான்--இன்னோன். Such a person.
Miron Winslow
iṉṉa
இ3. [M. iṉṉa.] adj.
1. Such;
இத்தன்மையான.
2. Like, a sign of comparison; - pron. Such things; உவமவுருபு. (நன். 367.)
இப்படிப்பட்டவை. இன்னவாகிய பலவளனுண்டு (கந்தபு. தவங்காண். 17).
DSAL