இன்னது
innathu
இத்தன்மையது ; இது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இத்தன்மையுடையது. வளவயல் வைகலு மின்னதென்ப (சீவக. 64). 1. Such as this; இது. இன்னது கேண்மென (கந்தபு. அசுரர் யாக. 1). 2. This thing; what follows;
Tamil Lexicon
iṉṉatu
pron. இ3.
1. Such as this;
இத்தன்மையுடையது. வளவயல் வைகலு மின்னதென்ப (சீவக. 64).
2. This thing; what follows;
இது. இன்னது கேண்மென (கந்தபு. அசுரர் யாக. 1).
DSAL