இன்னே
innae
இப்பொழுதே ; இவ்விடத்தே ; இவ்விதமாகவே .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இவ்விடத்தே. இன்னே வருங்கள் (திருக்கோ. 55). 2. Here, in this place; இவ்விதமாகவே. விதியார் செய்கை யின்னேயோ (கந்தபு. மார்க்கண். 103). 3. Thus, in this manner; இப்பொழுதே. உற்றதின்னே யிடை யூறெனக்கு (சீவக. 226). 1. Now, at this moment;
Tamil Lexicon
adv. now, at present, இப் பொழுது; 2. such, thus இத்தன்மை யாய், இப்பொழுதே; 3. here, in this place, இவ்விடத்தே; (this word shows time, manner and place).
J.P. Fabricius Dictionary
இப்பொழுது.
Na Kadirvelu Pillai Dictionary
[iṉṉē ] . Now, at present, இப் பொழுது. 2. Such, thus, in this manner, இத்தன்மையாய். ''(p.)'' இன்னேபலவுருவங்கொண்டு. Assuming such diversified shapes. (ஸ்காந்தம்.) இன்னேயருள்வீர். Be gracious to me now. (ஸ்காந்தம்.)
Miron Winslow
iṉṉē
adv. இ3.
1. Now, at this moment;
இப்பொழுதே. உற்றதின்னே யிடை யூறெனக்கு (சீவக. 226).
2. Here, in this place;
இவ்விடத்தே. இன்னே வருங்கள் (திருக்கோ. 55).
3. Thus, in this manner;
இவ்விதமாகவே. விதியார் செய்கை யின்னேயோ (கந்தபு. மார்க்கண். 103).
DSAL