இன்
in
இனிய ; ஐந்தாம் வேற்றுமை உருபு ; சாரியை ; இறந்தகால இடைநிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இறந்தகாலவிடைநிலை. உறங்கினாள். 3. A sign of the past tense; சாரியை. வைப்பிற்கோர் வித்து (குறள், 24). 4. An euphonic augment; ஏழனுருபு. (திருக்கோ. 19, உரை.) 2. A loc. ending; ஐந்தனுருபு. (நன். 299.) 1. An abl. ending; இனிய. இன்சொ லினிதீன்றல் கான்பான். (குறள், 99). இனிமை. இன்வள ரிளம் பிறை (சீவக. 1008). Always in compound: [K. iṉ.] adj. Sweet, pleasant, agreeable;-n. Sweetness, pleasantness;
Tamil Lexicon
adj. (from இனிமை) sweet, agreeable இனிய, (always in compound) It has various grammatical uses (particles):- 1. an ablative ending, ஐந்தனுருபு; 2. alocative ending, ஏழனுருபு; 3. a sign of the past tense; 4. an euphonic augment சாரியை - see grammar. இன்சொல், இனியசொல், a sweet word. இன்னலம், delight, merit, virtue. இன்னிசை, harmony, melody, tune. இன்னோசை, euphony.
J.P. Fabricius Dictionary
, [iṉ] ''adj.'' Sweet, pleasant, agree able, இனிமையான.
Miron Winslow
iṉ
இனி-மை.
Always in compound: [K. iṉ.] adj. Sweet, pleasant, agreeable;-n. Sweetness, pleasantness;
இனிய. இன்சொ லினிதீன்றல் கான்பான். (குறள், 99). இனிமை. இன்வள ரிளம் பிறை (சீவக. 1008).
iṉ
part.
1. An abl. ending;
ஐந்தனுருபு. (நன். 299.)
2. A loc. ending;
ஏழனுருபு. (திருக்கோ. 19, உரை.)
3. A sign of the past tense;
இறந்தகாலவிடைநிலை. உறங்கினாள்.
4. An euphonic augment;
சாரியை. வைப்பிற்கோர் வித்து (குறள், 24).
DSAL