Tamil Dictionary 🔍

இன்னா

innaa


துன்பம் ; தீங்கு தருபவை ; கீழ்மையான ; இகழ்ச்சி ; வெறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துன்பம். (திவா.) 2. Misery, distress; தீங்குதருபவை. (குறள், 32, அதி.) 1. Those that cause misery; இதோ. Tinn. Here;

Tamil Lexicon


இன்னாது, s. unpleasantness, வெறுப்பு; 2. evil, affliction, துன்பம்.

J.P. Fabricius Dictionary


, [iṉṉā] ''s.'' Unpleasantness, வெறு ப்பு. 2. Evil, mischief, injury, தீமை. 3. Affliction, distress, suffering, துன்பம். 4. Disgrace, இகழ்ச்சி. 5. ''adj.'' Inferior, bad, mean, sordid, low, கீழ்மையான; [''ex'' இன், sweet, ''et'' ஆ, negative.] இன்னாசெய்தாரையொறுத்தல். The way of punishing those who have offended.

Miron Winslow


iṉṉā
n. இன்1+ஆ neg.
1. Those that cause misery;
தீங்குதருபவை. (குறள், 32, அதி.)

2. Misery, distress;
துன்பம். (திவா.)

iṉṉā,
int. cf. இந்தா.
Here;
இதோ. Tinn.

DSAL


இன்னா - ஒப்புமை - Similar