தனிமை
thanimai
தனித்திருக்கும் நிலைமை ; உதவியின்மை ; ஒதுக்கம் ; ஒப்பின்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒன்றியாயிருக்குந் தன்மை. 1. Singleness, solitude; ஓதுக்கம் (W.) 2. Seclusion, retirement; உதவியற்றநிலை. தமியனேன்றனிமை தீர்த்தே (திருவாச 12, 3). 4. Forlorn condition, helplessness; ஓப்பின்மை. தனிமைத் தலைமை (சீவக. 1609). 3. Incomparableness, matchlessness;
Tamil Lexicon
s. solitariness, ஒன்றி. 2. helplessness, உதவியின்மை; 3. incomparableness, உவமையின்மை.
J.P. Fabricius Dictionary
, [tṉimai] ''s.'' Singleness, loneness, soli tude, ஒன்றி. 2. Seclusion, retirement, ஒதுக் கம். 3. Forlorn state, helplessness, உதவி யின்மை. 4. Incomparableness, உண்மையின்மை. ''(c.)''
Miron Winslow
taṉimai,
n. தனி-. [M. tanima.]
1. Singleness, solitude;
ஒன்றியாயிருக்குந் தன்மை.
2. Seclusion, retirement;
ஓதுக்கம் (W.)
3. Incomparableness, matchlessness;
ஓப்பின்மை. தனிமைத் தலைமை (சீவக. 1609).
4. Forlorn condition, helplessness;
உதவியற்றநிலை. தமியனேன்றனிமை தீர்த்தே (திருவாச 12, 3).
DSAL