Tamil Dictionary 🔍

இனை

inai


இன்ன ; இத்தனை ; வருத்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இன்ன. இனைத்துணைத்து (குறள், 87). Of this degree, used in respect of size or quantity;

Tamil Lexicon


adj. of this degree (in respect of size or quantity இன்ன, as in "இனைத் துணைத்து" (குறள்)

J.P. Fabricius Dictionary


, [iṉai] கிறேன், ந்தேன், வேன், ய, ''v. n.'' To grieve, be afflicted in mind, to sorrow, regret, துயருற. 2. To sympathize, commiserate, இரங்க. ''(p.)''

Miron Winslow


iṉai
adj. இ3.
Of this degree, used in respect of size or quantity;
இன்ன. இனைத்துணைத்து (குறள், 87).

DSAL


இனை - ஒப்புமை - Similar