Tamil Dictionary 🔍

இனமோனை

inamonai


இனவெழுத்தால் வரும் மோனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இனவெழுத்தால் வரும் மோனை. (காரிகை, ஒழிபி. 6.) Consonantal alliteration in which the sounds of a class or group are repeated instead of, as usual, the same sound, of, three kinds, viz., வல்லினமோனை, மெல்லினமோனை, இடையினமோனை;

Tamil Lexicon


, ''s.'' A rhyme where the letters which begin a line or foot are not the same as those of the next line or foot, but of the same class, இன வெழுத்தால்வருமோனை. If the letters are of the வல்லினம் class, the rhyme is called வல்லினமோனை; if of the மெல்லினம் class, the rhyme is மெல்லினமோனை; if of the இடையினம் class, the rhyme is இடையின மோனை.

Miron Winslow


iṉa-mōṉai
n. id.+.
Consonantal alliteration in which the sounds of a class or group are repeated instead of, as usual, the same sound, of, three kinds, viz., வல்லினமோனை, மெல்லினமோனை, இடையினமோனை;
இனவெழுத்தால் வரும் மோனை. (காரிகை, ஒழிபி. 6.)

DSAL


இனமோனை - ஒப்புமை - Similar