Tamil Dictionary 🔍

இனி

ini


இப்பொழுது ; இனிமேல் ; பின்பு ; இப்பால் ; இதுமுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இப்பொழுது. கேளினி (மலைபடு. 94). 1. Now, immediately; இனி மேல். (திவ். இயற். 4, 95.) 2. Hereafter, henceforth; இப்பால். இனி நம்மெல்லை வந்துவிட்டது. 3. From here onwards, used of place;

Tamil Lexicon


adv. hence forth; hereafter, இது முதல்; 2. now, immediately, presently, இப்பொழுது, உடனே; 3. from here onwards (place) இப்பால். இனி என்ன செய்வாய்? what can you do further? இனி வேண்டியதில்லை, it is no longer required. இனிமேல், இனிமேலைக்கு, in future, இன்னமே, (colloquial). இன்னினி, even now, without delay, "இன்னினியே செய்க அறிவினை" (நாலடி)

J.P. Fabricius Dictionary


6. ini= இனி be sweet

David W. McAlpin


, [iṉi] ''adv.'' Now, immediately, pre sently, இப்பொழுது. 2. Henceforth, here after, பின்பு. 3. A particle of place, from this limit, onward, இப்பால். (நன்னூல்.) இனிக்கள்ளமில்லை. There is no more in jurious, offensive matter, &c., no longer any alloy, spuriousness, &c. இனிக்காரியமில்லை. There is no further business. There is no more hope for him--said of a dying man, &c. இனிநம்மெல்லை. We are now close on our limit; we approach our boundary. இனிப்பிழைக்கிறதா? Can he possibly sur vive? (he will certainly die). இனிப்பேசு. Now you may speak, there is no longer any restraint. இனிப்போதும். Now there is enough. இனிமேல். Hereafter, at some future time. இனியார்? Who else? இனியாற்றாது. I am unable to proceed further (I am altogether exhausted). இனியெங்கேபோவாய்? Whither will you go next? What further resource is left you? இனியென்னசெய்வாய்? What can you do further? இனிவேண்டாம். It is needed no longer, or no more is required. பண்டறியேன்கூற்றென்பதனையினியறிந்தேன்.... Formerly I knew not, but now I know who Yama is. (குறள்.)

Miron Winslow


iṉi
adv. [T. ika, K. innu, M. ini.]
1. Now, immediately;
இப்பொழுது. கேளினி (மலைபடு. 94).

2. Hereafter, henceforth;
இனி மேல். (திவ். இயற். 4, 95.)

3. From here onwards, used of place;
இப்பால். இனி நம்மெல்லை வந்துவிட்டது.

DSAL


இனி - ஒப்புமை - Similar