Tamil Dictionary 🔍

இணைமோனை

inaimonai


ஓரடியின் முதலிரு சீரினும் மோனை இயைந்து வரும் தொடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓரடியின் முதலிருசீரினும் மோனை இயைந்துவருந் தொடை (காரிகை.உறுப்.16, உரை). Alliteration in which the first two feet of a line of verse begin with the same or similar sounds;

Tamil Lexicon


iṇai-mōṉai
n. id.+. (Pros.)
Alliteration in which the first two feet of a line of verse begin with the same or similar sounds;
ஓரடியின் முதலிருசீரினும் மோனை இயைந்துவருந் தொடை (காரிகை.உறுப்.16, உரை).

DSAL


இணைமோனை - ஒப்புமை - Similar