Tamil Dictionary 🔍

பின்மோனை

pinmonai


இரண்டாஞ்சீரிலும் இறுதிச்சீரிலும் வரும் மோனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரண்டாஞ்சீரிலும் இறுதிச்சீரிலும் வரும் மோனை. (காரிகை, ஒழிபி. 5, உரை.) A kind of mōṉai , in which the second foot and the last foot of a line of verse alliterate;

Tamil Lexicon


piṉ-mōṉai
n.id.+. (Pros.)
A kind of mōṉai , in which the second foot and the last foot of a line of verse alliterate;
இரண்டாஞ்சீரிலும் இறுதிச்சீரிலும் வரும் மோனை. (காரிகை, ஒழிபி. 5, உரை.)

DSAL


பின்மோனை - ஒப்புமை - Similar