Tamil Dictionary 🔍

அனுமோனை

anumonai


இனவெழுத்தால் வரும் மோனைத்தொடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இனவெழுத்தால்வரும் மோனைத்தொடை. (தொல்.பொ.402, உரை.) Vowel and consonantal assonance in metrical alliteration;

Tamil Lexicon


aṉu-mōṉai
n. anu+.
Vowel and consonantal assonance in metrical alliteration;
இனவெழுத்தால்வரும் மோனைத்தொடை. (தொல்.பொ.402, உரை.)

DSAL


அனுமோனை - ஒப்புமை - Similar