இடையினமோனை
itaiyinamonai
இடையினத்துள் யகர வகரங்கள் ஒன்றற்கொன்று மோனையாக வருதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடையினத்துள் யகரவகரங்கள் ஒன்றற்கொன்று மோனையாக வருவது. (காரிகை.ஒழிபி.6, உரை). Variety of consonantal assonance at the beginning of lines in which a medial consonant other than the one which has already appeared at the commencement of the line comes as mōnai;
Tamil Lexicon
iṭai-y-iṉa-mōṉai
n. id.+. (Pros.)
Variety of consonantal assonance at the beginning of lines in which a medial consonant other than the one which has already appeared at the commencement of the line comes as mōnai;
இடையினத்துள் யகரவகரங்கள் ஒன்றற்கொன்று மோனையாக வருவது. (காரிகை.ஒழிபி.6, உரை).
DSAL