Tamil Dictionary 🔍

இத்தி

ithi


கல்லால மரம் ; கல்லித்தி மரம் ; பூனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூனை. (அக. நி.) Cat; கல்லால். (திருவாச.4, 162). 1. White fig, l.tr., Ficus infectoria; (L.) 2. Stone-fig. See கல்லிச்சி. (L.) 3. Tailed oval-leaved fig. See கல்லித்தி.

Tamil Lexicon


s. a certain tree, ficus infectoria, கல்லால்.

J.P. Fabricius Dictionary


, [itti] ''s.'' A species of tree, one of the nine kinds of sacrificial fire-wood, கல் லால், Ficus virens, ''L.''

Miron Winslow


itti
n.[M.itti.]
1. White fig, l.tr., Ficus infectoria;
கல்லால். (திருவாச.4, 162).

2. Stone-fig. See கல்லிச்சி.
(L.)

3. Tailed oval-leaved fig. See கல்லித்தி.
(L.)

itti
n. cf. இந்தி.
Cat;
பூனை. (அக. நி.)

DSAL


இத்தி - ஒப்புமை - Similar