இத்யாதி
ithyaathi
என்ற இவை முதலானவை. மோகினியென்றும் மகானென்றும் இத்யாதி நாமங்களுண்டு (சி.சி.1, 57, சிவாக்). Et cetera; and the rest;
Tamil Lexicon
ityāti
n. iti+ādi.
Et cetera; and the rest;
என்ற இவை முதலானவை. மோகினியென்றும் மகானென்றும் இத்யாதி நாமங்களுண்டு (சி.சி.1, 57, சிவாக்).
DSAL