Tamil Dictionary 🔍

இரத்தி

irathi


இத்தி ; மரவகை ; இலந்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரவகை. (L.) 2. Subserrate rhomboid-leaved fig, m.tr., Ficus gibbosa tuberculata; (சூடா.) 1. Jointed ovate-leaved fig. See இத்தி. இரத்தி நீடிய வகன்றலை மன்றத்து (புறநா. 34, 12). 3. Jujube tree. See இலந்தை.

Tamil Lexicon


இத்தி, இலந்தை.

Na Kadirvelu Pillai Dictionary


, [irtti] ''s.'' The இத்தி tree, Ficus tsiela. 2. The இலந்தை or jujube tree, Ziziphus jujuba, ''L. (p.)''

Miron Winslow


iratti
n.
1. Jointed ovate-leaved fig. See இத்தி.
(சூடா.)

2. Subserrate rhomboid-leaved fig, m.tr., Ficus gibbosa tuberculata;
மரவகை. (L.)

3. Jujube tree. See இலந்தை.
இரத்தி நீடிய வகன்றலை மன்றத்து (புறநா. 34, 12).

DSAL


இரத்தி - ஒப்புமை - Similar