Tamil Dictionary 🔍

இலத்தி

ilathi


காண்க : இலண்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிப்பிலிமீன். A purplish sea-fish, Scatophagus argus; யானை முதலியவற்றின் மலம். சோரு மத்தி யிலத்தி சொரிந்த தால் (திருவாலவா. 26, 18). Dung of elephants, horses, camels and asses;

Tamil Lexicon


லத்தி, s. dung of elephants, horses, asses, camels.

J.P. Fabricius Dictionary


, [iltti] ''s. [vul.]'' The dung of ele phants, horses, camels and asses, குதிரைமுத லியவற்றினிலத்தி.

Miron Winslow


ilatti
n. [T. K. laddi.]
Dung of elephants, horses, camels and asses;
யானை முதலியவற்றின் மலம். சோரு மத்தி யிலத்தி சொரிந்த தால் (திருவாலவா. 26, 18).

ilatti
n.
A purplish sea-fish, Scatophagus argus;
சிப்பிலிமீன்.

DSAL


இலத்தி - ஒப்புமை - Similar