Tamil Dictionary 🔍

இது

ithu


அஃறிணை ஒருமை அண்மைச் சுட்டுப் பெயர் ; இந்த .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அஃறிணை யொருமைச்சுட்டு.; இந்த. இது விஷயம் யாரும் அறிந்ததே. This, the thing close to the speaker, used impersonally; This, before neut. sing. nouns;

Tamil Lexicon


dem. pro. (pl. இவை, இவைகள்) this, this thing, it. இதுவேளை, இதுசமயம், this is the proper time. இது காரியமாக வந்தேன், on this account I came. இதற்குள், within this, ere this, by this time. இதுக்காக, therefore. இதுநிமித்தமாக, இதுகாரணமாய், for this reason. இதுகாறும், hitherto.

J.P. Fabricius Dictionary


இஃது, சுட்டுச்சொல்.

Na Kadirvelu Pillai Dictionary


itu இது it, this (thing)

David W. McAlpin


, [itu] ''s.'' This, this thing, it, சுட்டுச் சொல். இதுகாரியமாய்வந்தான், He has come on this account.

Miron Winslow


itu
இ3. [T. idi, K.M. idu.] pron.; adj
This, the thing close to the speaker, used impersonally; This, before neut. sing. nouns;
அஃறிணை யொருமைச்சுட்டு.; இந்த. இது விஷயம் யாரும் அறிந்ததே.

DSAL


இது - ஒப்புமை - Similar