Tamil Dictionary 🔍

இருது

iruthu


ருது ; இரண்டு மாத பருவம் ; மகளிர் பூப்பு ; முதற் பூப்பு ; தக்க காலம் ; கடவுளின் முத்தொழில் ; பிரபை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இருதிள வேனி லெரிகதி ரிடபத்து (மணி. 11, 40). 1. Season of two months. See ருது. மகளிர் பூப்பு. 2. Catamenia; முதற் பூப்பு. 3. The first menstrual discharge;

Tamil Lexicon


ருது, s. season of two months, பருவம்; 2. catamenia, சூதகம்; 3. the puberty of a girl, பக்குவம். இருதுசந்தி, junction of two seasons. இருதுசாந்தி a ceremony at the puberty of a girl, consummation. இருதுவானபெண், a young woman grown marriageable. இருதுகாலம், time of woman's periods; 2. the days during which a woman may conceive- 16 days from the day of menses.

J.P. Fabricius Dictionary


யாகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [irutu] ''s.'' A season of two months. (See பருவம்.) 2. The monthly flowings of females, catamenia, மகளிர்சூதகம். Wils. p. 168. RUTU. 3. The first menstrual discharge, மகளிர்முதற்பூப்பு. 4. (தத்துவ-24.) Office, function, operation--as the evolv ing, carrying forward and reduction of nature by the deity, கடவுளின்முத்தொழில்.

Miron Winslow


irutu
n. rtu.
1. Season of two months. See ருது.
இருதிள வேனி லெரிகதி ரிடபத்து (மணி. 11, 40).

2. Catamenia;
மகளிர் பூப்பு.

3. The first menstrual discharge;
முதற் பூப்பு.

DSAL


இருது - ஒப்புமை - Similar