Tamil Dictionary 🔍

இளைது

ilaithu


இளையது , முதிராதது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதிராதது. இளைதாக முண்மரங் கொல்க (குறள், 879) That which is young and not fully developed;

Tamil Lexicon


இளையது.

Na Kadirvelu Pillai Dictionary


iḷaitu
n. இளமை.
That which is young and not fully developed;
முதிராதது. இளைதாக முண்மரங் கொல்க (குறள், 879)

DSAL


இளைது - ஒப்புமை - Similar