இதவு
ithavu
இதம் ; நன்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இதம். இதவார் குலசேகரன் (அழகர்கல.காப்பு.3). Pleasant, agreeable manners;
Tamil Lexicon
இதம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [itvu] ''s.'' That which is pleasant, agreeable, gratifying--as இதம். (சது.)
Miron Winslow
itavu
n. hita.
Pleasant, agreeable manners;
இதம். இதவார் குலசேகரன் (அழகர்கல.காப்பு.3).
DSAL