இனிது
inithu
இன்பந்தருவது ; நன்மையானது ; நன்றாக .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நன்மையானது. நன்றாக. புலியூர்ப் புக்கினி தருளினன் (திருவாச. 2, 145). 2. That which is good; - adv. Sweetly, favourably; இன்பந்தருவது. இனிதுறுகிளவியும் (தொல். பொ. 303). 1. That which is sweet, pleasing, agreeable;
Tamil Lexicon
, ''s.'' That which is sweet, pleasing, agreeable, இனிமையுடையது.
Miron Winslow
iṉitu
n.
1. That which is sweet, pleasing, agreeable;
இன்பந்தருவது. இனிதுறுகிளவியும் (தொல். பொ. 303).
2. That which is good; - adv. Sweetly, favourably;
நன்மையானது. நன்றாக. புலியூர்ப் புக்கினி தருளினன் (திருவாச. 2, 145).
DSAL