தீவு
theevu
நாற்புறமும் நீர் சூழ்ந்த நிலம் ; தொலை நாடு ; பயிர் கரிந்துபோதல் ; இனிமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See தீய்வு. Loc. தூரதேசம். (யாழ். அக.) 2. Distant country; நான்குபக்கமும் நீர்சூழ்ந்த நிலம். பொலம்படு தீவிற்கு (பெருங். நரவாண. 1, 23). Island; இனிமை. (யாழ். அக.) Sweetness;
Tamil Lexicon
s. an island, any remote country beyond the sea. தீவாந்தரம், a remote island, a foreign country. தீவான், (pl. தீவார்) an islander. தீவுக்குருவி, a foreign bird. தீவுச்சரக்கு, foreign goods.
J.P. Fabricius Dictionary
tiivu தீவு island
David W. McAlpin
, [tīvu] ''s.'' Lusciousness, deliciousness, sweetness, இனிமை, ''(p.)'' 2. See தீ. ''v.''
Miron Winslow
tīvu,
n. dvīpa. [K. dīvi, M tīvu.].
Island;
நான்குபக்கமும் நீர்சூழ்ந்த நிலம். பொலம்படு தீவிற்கு (பெருங். நரவாண. 1, 23).
2. Distant country;
தூரதேசம். (யாழ். அக.)
tīvu,
n.
See தீய்வு. Loc.
.
tīvu,
n. தீம்.
Sweetness;
இனிமை. (யாழ். அக.)
DSAL