Tamil Dictionary 🔍

தாவு

thaavu


பாய்கை ; செலவு ; குதிரைநடை ; எதிர்ப்பு ; கேடு ; வலிமை ; பற்றுக்கோடு ; துறைமுகம் ; உறைவிடம் ; பள்ளம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பற்றுக்கோடு. (W.) 3. Support; பள்ளம். Loc. 4. Valley, depression; பாய்கை. ஒரு தாவுத் தாவினான். 1. Jumping, leaping; செலவு. (பிங்.) 2. Moving, going; குதிரை நடைவகை. (W.) 3. Galloping, a pace of horse; எதிர்ப்பு. (W.) 4. Hostility, hostile attack; வலிமை. வேலைசெய்து அவனுக்குத் தாவு தீர்ந்துவிட்டது. 5. Strength, valour, power; கேடு. தாவில் விளக்கந் தரும் (குறள், 853). Ruin; உறைவிடம். (W.) 1. (T. K. tāvu.) Resting-place, lodging, shelter; கப்பல்களின் ஒதுக்கிடம். (W.) 2. Harbour;

Tamil Lexicon


s. one of the paces of a horse, a gallop; 2. a staff for support, பற்றுக் கோடு; 3. a shelter, a secure place, a resting place, a stage, புகலிடம்; 4. hostility, பகை; 5. distress, pain, வருத்தம்; 6. jumping, leaping. நல்லதாவு, a convenient resting place.

J.P. Fabricius Dictionary


, [tāvu] ''s.'' One of the paces of a horse, a gallop, குதிரைநடை. 2. Support, a staff, பற்றுக்கோடு. 3. Shelter, secure place for vessels, &c., ஒதுக்கிடம். ''(c.)'' 4. Hostility, hostile attack, பகை. 5. Pain, distress, an guish, suffering, வருத்தம். 6. Strength, valor, power, வலி. 7. Jumping, leaping, பாய்கை. 8. ''(Tel.)'' Resting place, lodging place, உறைவிடம். நல்லதாவு. A convenient resting place.

Miron Winslow


tāvu,
n. தாவு-.
1. Jumping, leaping;
பாய்கை. ஒரு தாவுத் தாவினான்.

2. Moving, going;
செலவு. (பிங்.)

3. Galloping, a pace of horse;
குதிரை நடைவகை. (W.)

4. Hostility, hostile attack;
எதிர்ப்பு. (W.)

5. Strength, valour, power;
வலிமை. வேலைசெய்து அவனுக்குத் தாவு தீர்ந்துவிட்டது.

tāvu,
n. தாவு-.
Ruin;
கேடு. தாவில் விளக்கந் தரும் (குறள், 853).

tāvu,
n. தாழ்வு.
1. (T. K. tāvu.) Resting-place, lodging, shelter;
உறைவிடம். (W.)

2. Harbour;
கப்பல்களின் ஒதுக்கிடம். (W.)

3. Support;
பற்றுக்கோடு. (W.)

4. Valley, depression;
பள்ளம். Loc.

DSAL


தாவு - ஒப்புமை - Similar