Tamil Dictionary 🔍

இண்டு

indu


கொடிவகை ; தொட்டாற்சுருங்கி ; செடிவகை ; புலித்தொடக்கி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொடிவகை. இண்டு படர்ந்த மயானம். (பதினோ.மூத்.10). 1. Eight-pinnate soap-pod, l. cl., Acacia intsiacaesia; தொட்டாற் சுருங்கி. (L.) 2. Sensitive plant, mimosa; செடிவகை. (L.) 3. Species of sensitive-tree, l. sh., Mimosa rubicaulis; (மலை). 4. Tiger-stopper. See புலிதொடக்கி.

Tamil Lexicon


இண்டை இண்டஞ்செடி, s. the name of a thorny shrub, mimosa rubicaulis. இண்டமுள்ளு, its thorns. ஆதிண்டு, வெள்ளிண்டு, செவ்விண்டு, different species of the same.

J.P. Fabricius Dictionary


ஈகைக்கொடி.

Na Kadirvelu Pillai Dictionary


, [iṇṭu] ''s.'' (also இண்டஞ்செடி, the final உ being dropped and அம் added.) A thorny creeper--as ஈகைக்கொடி, Mimosa rubicaulis, ''L.''

Miron Winslow


iṇṭu
n. prob. ஈண்டு-.
1. Eight-pinnate soap-pod, l. cl., Acacia intsiacaesia;
கொடிவகை. இண்டு படர்ந்த மயானம். (பதினோ.மூத்.10).

2. Sensitive plant, mimosa;
தொட்டாற் சுருங்கி. (L.)

3. Species of sensitive-tree, l. sh., Mimosa rubicaulis;
செடிவகை. (L.)

4. Tiger-stopper. See புலிதொடக்கி.
(மலை).

DSAL


இண்டு - ஒப்புமை - Similar