இணாட்டு
inaattu
மீன் செதிள் ; ஓலைத்துண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மீன் செதிள். (J.) 1. Gill of fish; ஓலைத்துண்டு. (J.) 2. Small bit of palm leaf;
Tamil Lexicon
, [iṇāṭṭu] ''s. [prov.]'' Fish-gills, மீன்செவுள். 2. A small piece of ola, ஓலைத்து ண்டு.
Miron Winslow
iṇāṭṭu
n.
1. Gill of fish;
மீன் செதிள். (J.)
2. Small bit of palm leaf;
ஓலைத்துண்டு. (J.)
DSAL