Tamil Dictionary 🔍

அணைப்பு

anaippu


தழுவுகை ; ஓர் உழவுச்சால் அளவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தழுவுகை 1. Embracing . See அணைப்பு. Loc. ஒரு நாளில் இரண்டேரைக்கொண்டு உழக்கூடிய நிலம். (G.Sm.D.I.i,288.) 2. Area that can be ploughed by two pairs of oxen in a day, from half to one acre;

Tamil Lexicon


aṇaippu
n. id.+.
1. Embracing
தழுவுகை

2. Area that can be ploughed by two pairs of oxen in a day, from half to one acre;
ஒரு நாளில் இரண்டேரைக்கொண்டு உழக்கூடிய நிலம். (G.Sm.D.I.i,288.)

aṇaippu
n.
See அணைப்பு. Loc.
.

DSAL


அணைப்பு - ஒப்புமை - Similar