Tamil Dictionary 🔍

இணைத்தல்

inaithal


சேர்த்தல் ; கட்டுதல் ; தொடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சேர்த்தல். 1. To join, connect, unite; கட்டுதல். இணைத்த கோதை (திருமுரு.200). 2. To fasten together; to tie, as a garland;

Tamil Lexicon


iṇai-
11 v.tr. caus. of இணை1-. [M. iṇe.]
1. To join, connect, unite;
சேர்த்தல்.

2. To fasten together; to tie, as a garland;
கட்டுதல். இணைத்த கோதை (திருமுரு.200).

DSAL


இணைத்தல் - ஒப்புமை - Similar