Tamil Dictionary 🔍

அணுக்கு

anukku


காண்க : அணுக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அணிமை, தன்ன பேரணுக்குப் பெற்ற பெற்றியினோடு (திருக்கோ. 373). Nearness;

Tamil Lexicon


சமீபம்.

Na Kadirvelu Pillai Dictionary


aṇukku
n. id.
Nearness;
அணிமை, தன்ன பேரணுக்குப் பெற்ற பெற்றியினோடு (திருக்கோ. 373).

DSAL


அணுக்கு - ஒப்புமை - Similar