Tamil Dictionary 🔍

இட்டுறுதி

itturuthi


கண்டிப்பு ; ஆபத்துக்கால உதவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்டிப்பு. (W.) Firmness, severity, rigour; ஆபற்கால வுதவி. (யாழ். அக.) Help in times of danger;

Tamil Lexicon


s. firmness, severity, rigour, கண்டிதம்.

J.P. Fabricius Dictionary


ஆபத்காலவுதவி, கண்டிதம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [iṭṭuṟuti] ''s.'' Firmness, severity, rigor, கண்டிதம்.

Miron Winslow


iṭṭuṟuti
n. id.+ உறுதி.
Firmness, severity, rigour;
கண்டிப்பு. (W.)

iṭṭuṟuti
n. id.+.
Help in times of danger;
ஆபற்கால வுதவி. (யாழ். அக.)

DSAL


இட்டுறுதி - ஒப்புமை - Similar